New Updates! Fresh news just arrived.

ஐஸ் போதைப் பொருளுடன் வடமராட்சி கிழக்கு நடுவர் சங்க உறுப்ப...

News

ஐஸ் போதைப் பொருளுடன் வடமராட்சி கிழக்கு நடுவர் சங்க உறுப்பினர் கைது!

November 19, 2025 1:40 pm
ஐஸ் போதைப் பொருளுடன் வடமராட்சி கிழக்கு நடுவர் சங்க உறுப்பினர் கைது!

யாழ் வடமராட்சி கிழக்கு மாமுனையில் நேற்றைய தினம் இரவு 10 மணியளவில் விசேட அதிரடிப் படையினரால் மாமுனை கிராமாம் முழுவதும் ஓர் சுற்றி வளைப்பு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டது





இவ் சுற்றி வளைப்பின் போது மாமுனையினை சேர்ந்த வடமராட்சி கிழக்கு நடுவர் சங்க உறுப்பினர் ஒருவர் 7.5 g ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு உள்ளார்





கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் இன்றைய( 19)தினம் முன்னிலப்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.






https://youtu.be/Wxnmcs_yNFs?si=Wc3zC7gMK28Dm_n2

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now