இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!
News
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!
இந்தோனேசியாவின் செராம் தீவில் இன்று காலை 6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் 136 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாகவும் இது தொடர்பில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.