New Updates! Fresh news just arrived.

வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் மரு...

News

வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் மருதங்கேணிக்கு கள விஜயம்!

November 20, 2025 10:41 am
வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் மருதங்கேணிக்கு கள விஜயம்!

வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் doctor சுசில் ரணசிங்க இன்று வடமராட்சி கிழக்கு தாழையடியில் அமைந்துள்ள கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை பார்வையிட இன்று காலை 9:00 மணியளவில் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.





தாளையடி கடல்நீரை நன்னீராக்கும் செயல்முறைகள் மற்றும் பொறியியல் தொகுதி என்பவற்றை பார்வையிட்ட அமைச்சர் அங்கு அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.





அவர் தொடர்ந்து வடமராட்சி பகுதிக்கு கள விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.





பூ.லின்ரன்






https://youtu.be/swnuwUFzW-w?si=I8P3DiVrdX_mQf0C

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now