New Updates! Fresh news just arrived.

பருத்தித்துறை பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான பாதீடு ஏக...

News

பருத்தித்துறை பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்!

November 25, 2025 9:41 am
பருத்தித்துறை பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான பாதீடு இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது
சபை அமர்வு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலமையில் காலை 10:30 மணியளவில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் ஆரம்பமானது.





20 உறுப்பினர்களில் 19 உறுப்பினர்கள் கலந்துகொண்ட. சபை அமர்வில் 2026 ம் ஆண்டிற்க்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.





பூ.லின்ரன்






https://youtu.be/guzw7614FD0?si=idbDOm3JXAF07gMv

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now