New Updates! Fresh news just arrived.

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு; சற்றுமுன் வெளியான அ...

News

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு; சற்றுமுன் வெளியான அறிவிப்பு

November 27, 2025 1:27 am
க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு; சற்றுமுன் வெளியான அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 





பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க லியனகே வெளியிட்ட விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார். 





அதன்படி, இன்றைய தினம் (நவம்பர் 27) மற்றும் நாளைய தினம் (நவம்பர் 28) ஆகிய இரு தினங்களிலும் பரீட்சை நடைபெறாது.


Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now