கண்டியில் மண்சரிவு: மூவர் பலி - 17 பேர் மாயம்!
News
கண்டியில் மண்சரிவு: மூவர் பலி - 17 பேர் மாயம்!
கண்டியின் கங்கொடை பிரதேசத்தில் இன்று (27) இடம்பெற்றுள்ள மண்சரிவில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரம் குறைந்தது 17 பேராவது காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.