New Updates! Fresh news just arrived.

நாடு முழுவதற்கும் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அவசர தொலைபேச...

News

நாடு முழுவதற்கும் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அவசர தொலைபேசி இலக்கம்

December 7, 2025 6:27 am
நாடு முழுவதற்கும் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அவசர தொலைபேசி இலக்கம்

அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு 1904 எனும் அவசர இலக்கத்தின் ஊடாக அத்தியாவசிய சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now