New Updates! Fresh news just arrived.

டிசம்பர் 31க்குள் பொதுப் போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண...

News

டிசம்பர் 31க்குள் பொதுப் போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவர எதிர்பார்ப்பு!

December 8, 2025 2:04 pm
டிசம்பர் 31க்குள் பொதுப் போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவர எதிர்பார்ப்பு!

இம்மாதம் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் பொதுப் போக்குவரத்து சேவையினை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது அரசாங்கத்தினுடைய எதிர்பார்ப்பு என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.





நூறு வீதம் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது சிரமம் என்றாலும், ஏறக்குறைய அனைத்து வீதிகளிலும் பேருந்து சேவைகளை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பித்து, மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.





இதேவேளை, ரயில் பாதை புனரமைப்பு தொடர்பான பெருமளவிலான பணிகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.






https://youtu.be/uxqiexI3INo?si=E_jOJY9_fBbEC-La

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now