New Updates! Fresh news just arrived.

ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சைக்க...

News

ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு!

December 9, 2025 12:12 pm
ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு!

ஒத்திவைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 





அத்துடன் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் பெப்ரவரி 14 முதல் மார்ச் 02ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now