New Updates! Fresh news just arrived.

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் ஒளிவிழா!

News

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் ஒளிவிழா!

December 9, 2025 2:21 pm
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் ஒளிவிழா!

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கிறிஸ்தவ மன்றம் நடாத்தும் ஒளிவிழாவானது இன்று (09.12.2025) காலை 8.30 மணிக்கு கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் நடைபெற்றது.





கலாசாலையின் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பலாலி ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் அதிபர் ம.இக்கினேசியஸ் கலந்து கொண்டார்.





இன்றைய நிகழ்வில் யாழ். மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்தந்தை வின்சென்ற் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.





அதற்கு பின்பு மாணவர்களினுடைய கலை நிகழ்வுகள், விருந்தினர்களின் உரைகள் என்பனவும் இடம்பெற்றன.





பு.கஜிந்தன்






https://youtu.be/UhPABftaoP0?si=41hCagV3LP7rEE8v

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now