New Updates! Fresh news just arrived.

கிரேக்க பிணைமுறி வழக்கு: அஜித் நிவாட் கப்ரால் விடுதலை! - ...

News

கிரேக்க பிணைமுறி வழக்கு: அஜித் நிவாட் கப்ரால் விடுதலை!

December 10, 2025 10:43 am
கிரேக்க பிணைமுறி வழக்கு: அஜித் நிவாட் கப்ரால் விடுதலை!

2012 ஆம் ஆண்டு கிரேக்க பிணைமுறி வழக்கில் இருந்து மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





அத்துடன், அந்த வழக்கில் ஏனைய மூன்று பிரதிவாதிகளையும் நிபந்தனையின்றி குற்றமற்றவர்கள் என விடுவிக்கவும் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






https://youtu.be/3nd43JeGCyc?si=nRjoeOkgYk1ZOKBy

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now