New Updates! Fresh news just arrived.

உயர்தரப் பரீட்சை நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை! - Gu...

News

உயர்தரப் பரீட்சை நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை!

December 10, 2025 2:18 pm
உயர்தரப் பரீட்சை நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை!

சீரற்ற வானிலை காரணமாக 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை இன்று (10) பிற்பகல் வெளியிடப்பட்டது.





நடைபெறாத பாடங்களினை 2026 ஜனவரி மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.





திருத்தப்பட்ட பரீட்சை நேர அட்டவணை கீழே:






Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now