சீனாவில் கட்டிட தீ விபத்தில் 12 பேர் பலி!
News
சீனாவில் கட்டிட தீ விபத்தில் 12 பேர் பலி!
சீனாவின் சாண்டோ நகரில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியாகினர்.
நேற்று இரவு நான்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ சுமார் 40 நிமிடங்களில் அணைக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.