New Updates! Fresh news just arrived.

கின்னியா பல்கலை காணியை சுற்றுலா அமைச்சுக்கு வழங்க அனுமதி!...

News

கின்னியா பல்கலை காணியை சுற்றுலா அமைச்சுக்கு வழங்க அனுமதி!

December 11, 2025 12:34 pm
கின்னியா பல்கலை காணியை சுற்றுலா அமைச்சுக்கு வழங்க அனுமதி!

திருகோணமலை மாவட்டத்தில் கின்னியா பல்கலைக்கழக விஞ்ஞான நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள காணி மற்றும் கட்டுமானங்களை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு ஒப்படைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.





இது தொடர்பான முன்மொழிவை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அமைச்சரவையில் முன்வைத்திருந்த நிலையில் அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.






https://youtu.be/lzIgQ41rnxA?si=UOB7Xh-LxCKC__rW

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now