பொத்தடவெல புவக்பிட்டிய வீதிப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்...
News
பொத்தடவெல புவக்பிட்டிய வீதிப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!
அண்மையில் இடம்பெற்ற சீரற்ற காலநிலை காரணமாக காரணமாக மண்சரிவு மற்றும் மண்சரிவுகளால் தடைபட்டிருந்த மாத்தளை, லக்கல பிரதேச செயலகப் பிரிவின் பொத்தடவெல புவக்பிட்டிய வீதியை போக்குவரத்துக்கு ஏற்றதாக புனரமைக்கும் பணிகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன.
மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை லக்கல இராணுவ முகாம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து இந்த வீதி புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.