New Updates! Fresh news just arrived.

தம்மிக்க ரணதுங்கவுக்கு பிணை - அர்ஜூனவும் கைதாவார் என அறிவ...

News

தம்மிக்க ரணதுங்கவுக்கு பிணை - அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு!

December 15, 2025 12:20 pm
தம்மிக்க ரணதுங்கவுக்கு பிணை - அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளும் சந்தேக நபரின் சட்டத்தரணிகளும் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.





இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபராக, முன்னாள் பெற்றோலிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.






https://youtu.be/9hmYlA1twQg?si=6wruvsoRBM6Bppx_

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now