உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையில்...
News
உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் ஒப்பந்தங்கள்!
இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்கு கல்வி, உயர் கல்வி, தொழில்கல்வி அமைச்சரான பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது.
இதனுடன் தொடர்புடைய அமைச்சரவை தீர்மானம் கீழே:
