New Updates! Fresh news just arrived.

போலி செய்தி குறித்து ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு! - Gu...

News

போலி செய்தி குறித்து ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு!

December 17, 2025 12:20 pm
போலி செய்தி குறித்து ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு!

சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்ற போலியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.





மேலும், ‘கிராம சேவகர்கள் தொடர்பிலான முறைகேடுகளினை துரிதமாக முறையிட நடைமுறை’ என்னும் தலைப்பில், ஜனாதிபதி செயலகத்தால் அறிவிக்கப்பட்டதாக போலி அவசர தொலைபேசி இலக்கமும் துரித இலக்கங்களும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






https://youtu.be/Mtm6iLyHzM0?si=zJUCe-7gxbWS4tvb

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now