New Updates! Fresh news just arrived.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பொதுமக்களுக...

News

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பொதுமக்களுக்கு அம்மை நோய் விழிப்புணர்வு!

December 19, 2025 9:17 am
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பொதுமக்களுக்கு அம்மை நோய் விழிப்புணர்வு!

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தற்போது அதிகரித்து வரும் chicken pox (அம்மை நோய்) காரணமாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழு சாய்ந்தமருது 3 மற்றும் சாய்ந்தமருது வொலிவோரியன் கிராமத்தில் சுகநலக் கல்வி வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.





இந்த செயற்பாட்டின் போது அம்மை நோய் (Chickenpox) நோயால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் இந்த நோயிலிருந்து பாதுகாக்கும் முறை போன்றவற்றை பொதுமக்களுக்கு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய அதிகாரிகள் வழங்கினர்.





நூருல் ஹுதா உமர்






https://youtu.be/ik3rocMFcVQ?si=6L1Udp0KReN2ffb0

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now