New Updates! Fresh news just arrived.

பாகிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு!

News

பாகிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு!

December 20, 2025 8:58 am
பாகிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு!

பாகிஸ்தானில் இன்று (20) காலை நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.





இலங்கை நேரப்படி காலை 10.07 மணியளவில் குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 மெக்னிடுயிட்டாக பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது.





கடல் மட்டத்திற்கு 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.





இருந்தபோதிலும், குறித்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இதுவரைக்கும் எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை.






https://youtu.be/wR1hkp0i7xM?si=sJZmxv1wx_JxPcCB

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now