மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பு அதிகாரி! -...
News
மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பு அதிகாரி!
மருதங்கேணி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கெளும் பண்டார (Kelum Bandara) தனது கடமைகளினை நேற்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்
இதன்படி, நீண்ட நாட்களாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு நிரந்தர பொறுப்பதிகாரி ஒருவர் நியமிக்கப்படாமல் இருந்த நிலையில் நிரந்தர அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பூ.லின்ரன்