New Updates! Fresh news just arrived.

பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண்...

News

பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம்!

December 24, 2025 2:14 pm
பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம்!

இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.





குறித்த உடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.





ஆனால் குறித்த உடலம் இந்தியா இராமேஸ்வரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்று கடந்த 6ந் திகதி நடுக்கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் ஆரோக்கிய கிங் என்பவரது உடலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தமிழ்நாடு தகவல்கள் வெளியாகியுள்ளன.





பூ.லின்ரன்






https://youtu.be/zeC2X2MDjlU?si=UAXA1HCwCNu046Bw

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now