வனுவாட்டு தீவுக்கு அருகில் 7.2 மெக்னிடியூட் நிலநடுக்கம்! ...
News
வனுவாட்டு தீவுக்கு அருகில் 7.2 மெக்னிடியூட் நிலநடுக்கம்!
பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள வனுவாட்டு (Vanuatu) தீவின் சோலா (Sola) பகுதிக்கு மேற்கே சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் இன்று(24) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது கடலுக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையங்கொண்டிருந்ததாகப் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தின் தீவிரத்தன்மை காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதேனும் விடுக்கப்பட்டுள்ளதா அல்லது சேதங்கள் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்த மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.