New Updates! Fresh news just arrived.

அஸ்வெசும திட்டத்திற்கான புதிய கணக்கெடுப்புப் பணியில் 73% ...

News

அஸ்வெசும திட்டத்திற்கான புதிய கணக்கெடுப்புப் பணியில் 73% நிறைவு!

July 31, 2026 3:20 pm
அஸ்வெசும திட்டத்திற்கான புதிய கணக்கெடுப்புப் பணியில் 73% நிறைவு!
அஸ்வெசும பயனாளிகள் பட்டியலைப் புதுப்பிக்கும் கணக்கெடுப்புப் பணியில் 73% நிறைவடைந்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

கணக்கெடுப்பிற்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் அக்டோபர் மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொட்டாவெலகெதர தெரிவித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now