New Updates! Fresh news just arrived.

செம்மணியில் மேலும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்

News

செம்மணியில் மேலும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்

August 6, 2026 8:46 am
செம்மணியில் மேலும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 44ஆவது நாளான நேற்று (5) புதிதாக 8 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 8 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களின் கீழ் 491 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும் 489 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது .
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now