"நாடு ஒன்றாக" தேசிய நடவடிக்கையின் கீழ் 878 சந்த...
News
"நாடு ஒன்றாக" தேசிய நடவடிக்கையின் கீழ் 878 சந்தேக நபர்கள் கைது!
"நாடு ஒன்றாக" தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (8) நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளின் போது போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 878 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட போதைப் பொருட்களை ஒழிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட போதைப் பொருட்களை ஒழிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.