New Updates! Fresh news just arrived.

பெருமளவான கஞ்சாப் பொதிகள் மீட்பு!

News

பெருமளவான கஞ்சாப் பொதிகள் மீட்பு!

July 31, 2026 12:03 pm
பெருமளவான கஞ்சாப் பொதிகள் மீட்பு!
வடமராட்சி நெல்லியடி பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான 16 கிரோகிராம் எடையுடைய கேரள கஞ்சா பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினால் கைப்பற்றப்பட்டது.

இந்த சட்ட விரோத கேரள கஞ்சாப் பொதிகள் இன்றையயதினம் கொழும்பு பிரதேசத்திற்கு கைமாற்றுவதற்கு இருந்த நிலையில் அரச வேவுச் சேவையினரின் தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டது.

இந்த வாரம் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக பருத்திதுறை - வல்லிபுரம் கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்ட 250 kg விற்கு மேற்பட்ட கேரள கஞ்சாவின் சிறு தொகையே நெல்லியடி பிரதேசத்தில் பிடிபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now