வடக்கில் பெருமளவு போதைப்பொருள் மீட்பு!
News
வடக்கில் பெருமளவு போதைப்பொருள் மீட்பு!
யாழ்ப்பாணம் மாதகல், குசுமந்துறை கடற்கரைப் பகுதியில் கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையில் பெருமளவு போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இன்று (27) அதிகாலை இடம்பெற்ற இந்த நடவடிக்கையில், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
வடக்கு கடற்படை கட்டளையின் கீழுள்ள பிரிவினரும் இலங்கை கடற்படைக் கப்பல் அக்போ அதிகாரிகளும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.