பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 7 வருட சிறை தண்டனை!
News

நபர் ஒருவரினை தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாக சித்திரவதை செய்தமை தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகரான ஒருவருக்கு 7 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை மேல் நீதிமன்றத்தின் நீதிபதி சிந்தக ஸ்ரீநாத் குணசேகரவால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பொலிஸ் பரிசோதகர், 2020 ஆம் ஆண்டில் ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய நிலையில் இவ்வாறு நபரினை தாக்கி காயப்படுத்தியிருந்தார்.
தற்போது சியம்பலாண்டுவ பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டு கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகரான ஒருவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு 7 வருட சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக 10,000 ரூபா அபராதமானது விதிக்கப்பட்டுள்ளதோடு, அதனைச் செலுத்தத் தவறினால் 6 மாத கால சாதாரண சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.