New Updates! Fresh news just arrived.

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது!

News

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது!

January 27, 2026 11:39 am
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது!
பதுளை பொலிஸ் பிரிவினுடைய குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும்கின்ற பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினோடு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் உத்தியோகத்தரிடம் இருந்து 4 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளோடு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பகஸ்துவ பிரதேசத்தில் வைத்து அம்பகஸ்துவ பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த நபர் சிக்கியுள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் அம்பகஸ்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளினை முன்னெடுத்து வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now