New Updates! Fresh news just arrived.

புத்தூரில் இடம்பெற்ற விபத்து: மூவர் படுகாயமடைந்த நிலையில்...

News

புத்தூரில் இடம்பெற்ற விபத்து: மூவர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் மரணம்!

June 6, 2026 4:13 pm
புத்தூரில் இடம்பெற்ற விபத்து: மூவர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் மரணம்!
நேற்றிரவு மட்டுவில் பகுதியில் இருந்து புத்தூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்தோடு, திடீரென குறுக்கே சென்ற முச்சக்கர வண்டி மோதிய விபத்துகுள்ளானது.

இதன்போது குறித்த டிப்பர் முச்சக்கர வண்டியின் மீது ஏறியதில் அதில் பயணித்த மூன்று இளைஞர்களும் கால் நசுங்கி படுகாயமடைந்த நிலையில் புத்தூர் கிழக்கை சேர்ந்த வாசன் காஜாணன் (வயது 21) என்னும் இளைஞர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, படுகாயமடைந்த மற்றைய இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளதுடன், குறித்த விபத்து தொடர்பான விசாரனைகளினை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now