New Updates! Fresh news just arrived.

அக்குரேகொட கொலை: சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிக்க அனும...

News

அக்குரேகொட கொலை: சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

February 22, 2026 7:14 pm
அக்குரேகொட கொலை: சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரினை யும் அவரது மனைவியினையும் சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் நேற்று (21) அம்பலாங்கொடை, தெல்துவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரினை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சந்தேகநபரினை இவ்வாறு 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி கிடைத்திருப்பதாக ஹோமாகம பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவானது தெரிவித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now