New Updates! Fresh news just arrived.

அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு ஆதம்...

News

அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு ஆதம்பாவா எம்.பி. திடீர் கள விஜயம்!

February 3, 2026 9:18 pm
அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு ஆதம்பாவா எம்.பி. திடீர் கள விஜயம்!
அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை கோட்டத்திற்குரிய அந்-நூர் மஹா வித்தியாலயம் மற்றும் பாலமுனை ஹிதாயா மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா திடீர் கள விஜயம் மேற்கொண்டார்.

குறிப்பிட்ட பாடசாலைகளின் ஆளணி மற்றும் பௌதீகக் குறைபாடுகள் தொடர்பாகக் கேட்டறிந்து கொண்டார்.

அங்கு காணப்படும் இக்குறைபாடுகள் விரைவில் அரசாங்கத்தினால் நிவர்த்தி செய்யப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now