அஸ்வெசும குடும்பங்களுக்கான கூடுதல் சிறப்பு உதவித்தொகை! - ...
News
அஸ்வெசும குடும்பங்களுக்கான கூடுதல் சிறப்பு உதவித்தொகை!
அஸ்வெசும திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குழுக்களுக்கு, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், இந்த மாதத்திற்கான கூடுதல் சிறப்பு உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அர்த்தமுள்ள பொருளாதார நிவாரணத் தொகுப்பை சமர்ப்பிக்கும்போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, கடும் ஏழ்மைப் பிரிவில் உள்ள ஒரு குடும்பத்திற்கு 7,500 ரூபா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏழைப் பிரிவில் உள்ள ஒரு குடும்பத்திற்கு 5,000 ரூபா மற்றும் இடைநிலைக் குடும்பத்திற்கு 2,500ரூபா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.