ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஆஸ்திரேலிய தளம் மீது தாக்குத...
News
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஆஸ்திரேலிய தளம் மீது தாக்குதல்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஆஸ்திரேலிய தளம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் எந்த ஆஸ்திரேலிய வீரரும் காயமடையவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பிட்டுள்ளார் தளத்திற்குச் செல்லும் சாலையில் போர் விமானம் மோதியதில் சிறிய தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் ஒரு கட்டிடம் மற்றும் மருத்துவ வசதிக்கு லேசான சேதம் ஏற்பட்டதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.