New Updates! Fresh news just arrived.

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி இடை நிறுத்தம்! - Gu...

News

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி இடை நிறுத்தம்!

May 25, 2026 1:26 pm
அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி இடை நிறுத்தம்!
அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக செயற்பட்டு வந்திருந்த ஏ.சி.றிஸ்வான் அவர்களை நீதிச்சேவை ஆணைக்குழுவானது கடந்த வெள்ளிக்கிழமை (22) முதல் இடை நிறுத்தி, இது தொடர்பிலான தொலை நகல் அக்கரைப்பற்று நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவருக்கு எதிரான விசாரணைகளானது நீதிச் சேவை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவால் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now