திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டதாக குற்றச்சாட்டு! - Gur...
News
திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டதாக குற்றச்சாட்டு!
நல்லூரடியில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் உருவச் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று திலீபனின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றிருந்த நிலையில், இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார்.
முன்னறிவிப்பின்றி பொலிஸார் அங்கு சென்று சிலையை அகற்றியதாகவும், 15க்கும் மேற்பட்ட பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.