New Updates! Fresh news just arrived.

மின்வெட்டு தொடர்பில் உள்ளக விசாரணை ஆரம்பம்!

News

மின்வெட்டு தொடர்பில் உள்ளக விசாரணை ஆரம்பம்!

October 24, 2026 7:50 pm
மின்வெட்டு தொடர்பில் உள்ளக விசாரணை ஆரம்பம்!
சமீபத்திய மின்வெட்டினால் ஏற்பட்ட இழப்புகளை மின்சார நுகர்வோர் மீது சுமத்தும் நோக்கம் இல்லை என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் கலாநிதி அனுரா கருணாதிலக்க தெரிவித்தார்.

மின்வெட்டு குறித்து உள்ளக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, குறித்த விசாரணை அமைச்சரவைச் செயலாளரின் தலைமையில் நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, மின்வெட்டினால் ஏற்பட்ட இழப்புகளை மக்களிடமிருந்து வசூலிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now