New Updates! Fresh news just arrived.

2026 சத்தியப்பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர் பரீட்சைக்கான...

News

2026 சத்தியப்பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

November 19, 2026 2:26 pm
2026 சத்தியப்பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டிற்கான சத்தியப்பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர் (உள்நாட்டு மொழிகள்) பரீட்சையை 2026 நவம்பர் மாதம் 29 ஆம் திகதி கொழும்பு 10, ஆனந்தா கல்லூரியில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் மற்றும் நேர அட்டவணையை www.moj.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

2026.08.31 ஆம் திகதி வரை சிங்களம் / ஆங்கிலம் மற்றும் சிங்களம் / தமிழ் ஆகிய பாடங்களுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்காக இந்தப் பரீட்சை நடத்தப்படவுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now