New Updates! Fresh news just arrived.

ஆசிரிய கலாசாலை இறுதிப் பரீட்சை - 2033/2024 (2026) தொடர்பி...

News

ஆசிரிய கலாசாலை இறுதிப் பரீட்சை - 2033/2024 (2026) தொடர்பிலான அறிவிப்பு!

May 10, 2026 2:31 pm
ஆசிரிய கலாசாலை இறுதிப் பரீட்சை - 2033/2024 (2026) தொடர்பிலான அறிவிப்பு!
ஆசிரிய கலாசாலை இறுதிப் பரீட்சை 2023/2024(2026) 11.05.2026 ஆம் திகதியி; இருந்து 17.05.20126 ஆம் திகதி வரை (செய்முறைப் பரீட்சை உள்ளடங்கலாக) 03 பரீட்சை நிலையங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப் பரீட்சைக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளின் அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அவ் அனுமதி அட்டைகளை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமாகிய www.doenets.lk எனும்இணையத்தில் பிரவேசித்துத் தரவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now