புதிய அஸ்வெசும பயனாளிகளுக்கான உதவித்தொகை வழங்குவது தொடர்ப...
News
புதிய அஸ்வெசும பயனாளிகளுக்கான உதவித்தொகை வழங்குவது தொடர்பில் அறிவிப்பு!
புதிதாக அடையாளம் காணப்பட்ட பயனாளிகளுக்கான நல உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகள் நவம்பர் 27 முதல் தொடங்கும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
புதிய பயனாளிகள் பட்டியல் தொடர்பான மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் திகதி இன்றுடன் முடிவடைகிறது எனவும் நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிடுகிறது.
திருத்தப்பட்ட பட்டியலின் கீழ் தகுதியான பயனாளிகளை அடையாளம் காணும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.
மேலும். பிரதேச செயலாளர்கள் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை மறுஆய்வு செய்யத் தொடங்குவார்கள் என்றும், இந்தச் செயல்முறைக்கு ஒரு மாதம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவிக்கிறது.