வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க பதவியேற்பு!
News

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்கவினை நியமித்துள்ளார்.
இதன்படி, அநுர கருணாதிலக்க இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் வலுசக்தி அமைச்சர் சத்தியப் பிரமாணத்தினை செய்து கொண்டார்.
இதேவேளை, அவர் வலுசக்தி அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சராகவும் கடமையாற்றுகின்றார்.
ஜனாதிபதியினுடைய செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் குறித்த நிகழ்வில் பங்கேற்றார்.