தரம் 6 இற்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் இணையவழியில்! -...
News
தரம் 6 இற்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் இணையவழியில்!
2025ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டில் பாடசாலைகளில் தரம் 6 இற்கு மாணவர்களினை அனுமதிப்பதற்கான முதலாம் சுற்று மேன்முறையீடுகளினை 2026.01.12 முதல் 2026.01.25 வரை இணையவழி (Online) ஊடாக சமர்ப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின்னுடைய உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.moe.gov.lk இற்குச் சென்று (ஆகக் கூடியது) 3 பாடசாலைகளுக்கு மேன்முறையீடு செய்ய முடியும்.
அத்தோடு,, http://g6application.moe.gov.lk/#/ என்னும் இணையத்தள இணைப்பின் மூலம் நேரடியாக மேன்முறையீடுகளினை சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.