புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பரீட்...
News
புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பரீட்சகர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்!
2026 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்புக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (26) முதல் வரவேற்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அடுத்த மாதம் (ஜுலை மாதம்) 8 ஆம் திகதி வரை https://onlineexams.gov.lk/eic என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.
இந்த ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெற உள்ளது.