New Updates! Fresh news just arrived.

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் புதிய த...

News

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தலைவர் நியமிப்பு!

August 23, 2026 5:57 pm
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தலைவர் நியமிப்பு!
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையினுடைய (CAASL) புதிய தலைவராக ஓய்வுபெற்ற கேர்ணல் ரஞ்சித் ராஜசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ள சுனில் ஜயரத்னவுக்குப் பதிலாக, எதிர்வருகின்ற ஆகஸ்ட் 25 ஆம் திகதி அவர் தலைவராகத் தனது கடமைகளினை பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now