புதிதாக இரு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!...
News
புதிதாக இரு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் புதிதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க மற்றும் மேல் நீதிமன்றத்தின் நீதிபதி எச். எம். ஆர். எம். திலகரத்ன ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக ஜனாதிபதி முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (6) சத்தியப்பிரமாணம் செய்துகொண் டுள்ளனர்.
தற்போது வெற்றிடம் நிலவுகின்ற இரண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் பதவிகளுக்காகவே குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியினுடைய செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.