New Updates! Fresh news just arrived.

பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவுக்கு பிடியாணை

News

பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவுக்கு பிடியாணை

March 15, 2026 1:11 pm
பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவுக்கு பிடியாணை
தேசிய மக்கள் சக்தியினுடைய பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவை கைது செய்யுமாறு மஹர நீதவான் நீதிமன்றமானது பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் வழக்கு இன்று மஹர நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலையில் அவர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.

இதனைக் கருத்திற் கொண்ட மஹர மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க, பாராளுமன்ற உறுப்பினரான அசோக ரன்வலவுக்கு குறித்த பிடியாணை உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now