New Updates! Fresh news just arrived.

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர்...

News

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் கைது!

September 18, 2026 1:21 pm
குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் கைது!
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினுடைய உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் இன்று (18) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திட்டமிட்ட குற்றச் செயலுடன் தொடர்புடைய நபரொருவருக்கு சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டு ஒன்றினை தயாரித்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்த குற்றச்சாட்டின் பேரில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now