New Updates! Fresh news just arrived.

தாக்குதல் சம்பவம்: கைதான பொலிஸ் அதிகாரிளுக்கு மீளவும் விள...

News

தாக்குதல் சம்பவம்: கைதான பொலிஸ் அதிகாரிளுக்கு மீளவும் விளக்கமறியல்!

January 26, 2026 1:55 pm
தாக்குதல் சம்பவம்: கைதான பொலிஸ் அதிகாரிளுக்கு மீளவும் விளக்கமறியல்!
கத்தோலிக்க பாதிரியார் ஒருவரினை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த கம்பஹா பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினுடைய மோட்டார் சைக்கிள் பிரிவினை சேர்ந்த ஆறு பொலிஸ் அதிகாரிகளும் எதிர்வருகின்ற 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று (26) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் குறித்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வருகின்ற 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு ஒன்றினை நடத்துமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now