பாதிரியாரை தாக்கிய சம்பவம்: ஆறு பொலிஸ் அதிகாரிகளும் பணி ந...
News
பாதிரியாரை தாக்கிய சம்பவம்: ஆறு பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம்!
கத்தோலிக்க பாதிரியார் ஒருவரினை தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கம்பஹா பிராந்திய குற்ற விசாரணைப் பணியகத்தினுடைய மோட்டார் சைக்கிள் படைப்பிரிவினை சேர்ந்த 6 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, குறித்த சந்தேகநபர்கள் நேற்று (26) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு நடத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.